திண்டுக்கல்

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

செய்திகளை பகிர...

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் வேலையின்றி சிரமப்படும் தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மாநிலத்தலைவர் G.ரகுபதி, மாநில பொதுச்செயலாளர் A. அன்பழகன் ஆகியோர் ஆலோசனையின் படி ஒன்றியத்தலைவர் A.பாபு, ஒன்றியச் செயலாளர் K.பழனிச்சாமி, ஒன்றியப் பொருளாளர் A.பழனிச்சாமி ஆகியோரின் ஏற்பாட்டின்படி 60 உறுப்பினர்களுக்கு 5 கிலோ அரிசி பை மற்றும் சுகாதார பாதுகாப்புக்கு சானிடைசர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் கா.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் V.முரளிதரன், மாவட்ட பொருளாளர் A.பாண்டித்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய கௌரவத் தலைவர் ரூபன் நன்றி கூறினார்.

Total Page Visits: 120 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *