கும்பகோணம்

நாதன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா

செய்திகளை பகிர...

கும்பகோணம் அருகே நாதன் கோவிலில் ஜெகநாத பெருமாள் கோவிலில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஜெகன்நாத பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு செண்பகவல்லி தாயார் மற்றும் ஜெகநாத பெருமாள் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Total Page Visits: 61 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *