கும்பகோணம்

சுவாமிமலையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செய்திகளை பகிர...

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் தலைமை கழகம் ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் NRVS. செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராம்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அழகு.த.சின்னையன், சுவாமிமலை பேரூர் செயலாளர் ரங்கராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ஜாபர் அலி, சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகள் சபீர்அலி, கல்யாணகுமார், ரவிச்சந்திரன், சங்கர், செந்தில், ராஜா, சுப்பு.அறிவழகன், பரத் மற்றும் சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 40 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *