கும்பகோணம்

தாராசுரம் பேரூராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

செய்திகளை பகிர...

தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோரின் ஆலோசனையின்படி தாராசுரம் பேரூராட்சி, வார்டு எண் 10ல் தடை செய்யப்பட்ட பகுதியாக பராமரிக்கப்படும் விநாயகர் காலணியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள 82 வீடுகளுக்கு ஏற்கனவே பிளீச்சிங் பவுடர் வழங்கப்பட்ட நிலையில், தற்போது தாராசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

Total Page Visits: 103 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *