திருச்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு உதவி எண்கள் அறிமுகம்

செய்திகளை பகிர...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் திருச்சி சரக காவல்துறை மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து கேடயம் என்ற சிறப்பு உதவி எண்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டமானது திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் 9384501999, 6383071800 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Total Page Visits: 74 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *