கும்பகோணம்

கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

செய்திகளை பகிர...

கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னை கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா தற்காலிக மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 1,25,786/- ரூபாய் மதிப்புடைய உபகரணங்களை சங்கத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட ஆளுநர் பாலாஜி, பொருளாளர் வெங்கடேசன், உதவி ஆளுநர் மெய்யப்பா, மாவட்ட பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைவர் கோபிதாஸ் ஆகியோர் வழங்கினர்.

Total Page Visits: 21 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *