கும்பகோணம்

வாக்களிக்க வந்த முதியவர் பலி

செய்திகளை பகிர...

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி, அய்யம்பேட்டை ஆற்றங்கரை வடம்பொக்கி தெருவை சேர்ந்த அர்ஜுனன் வயது 62. இவர் அய்யம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்டார் லைன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள 94வது வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

Total Page Visits: 33 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *