திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நடிகர் கமலஹாசன் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை

செய்திகளை பகிர...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் தென் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓம்குமார் அறிவுறுத்தலின்படி, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பூரண நலம் பெற வேண்டி, திண்டுக்கல் பேரூந்து நிலையம் அருகில் உள்ள தட்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் சிறப்பு பூஜையும், அன்னதான நிகச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் தென் மேற்கு மாவட்ட செயலாளர் சிவசக்திவேல், திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டாலின், மேற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் ஜெகநாதன், ராஜபாண்டி, முத்துச்சாமி, பீர்சேட், அலெக்ஸ், பிரகாஷ், ராஜ்குமார், சிவன், உட்பட கட்சி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 88 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *