கும்பகோணம்

வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு

செய்திகளை பகிர...

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் அருகே திருமங்கலகுடி பாமக மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே. வெங்கடேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் செயலாளர் முருகன், திருநாவுக்கரசு, பழனி, வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 55 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *