கும்பகோணம்

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம்

செய்திகளை பகிர...

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பாரத் பந்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கண்ணையன், அனைத்திந்திய விவசாயக கிராமபுற தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தவசெல்வம், மாநில செயற்குழு அ.வி.தொ.ச மாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நாகப்பன், வழக்கறிஞர்கள் நந்திவனம் பாலா, நெப்போலியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் சம்சுதீன், நீலப்புலிகள் இயக்கம் இளங்கோவன், திராவிடர் கழக
மாவட்ட தலைவர் நிம்மதி, சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் கண்ணன், சி.பி.எம் குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டியு மாவட்ட துணைசெயலாளர் பார்த்தசாரதி, மாதர் சங்கம் அறிவுராணி, ஓய்வூதியர் சங்கம் ராஜா கோபலன், அரசு போக்குவரத்து கழகம் மணி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Total Page Visits: 53 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *