தஞ்சாவூர் பொதுத்தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் “நிவர்” புயல் தொடர்பான பாதிப்புகள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

செய்திகளை பகிர...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 1077 9345336838
வருவாய் கோட்ட அலுவலகம், தஞ்சாவூர் 04362-238033, 9445000465
வருவாய் கோட்ட அலுவலகம், கும்பகோணம் 0435-2430101, 9445000466
வருவாய் கோட்ட அலுவலகம், பட்டுக்கோட்டை 04373-237047, 9445000467
வட்ட அலுவலகம், தஞ்சாவூர் 04362-230456, 9445000630
வட்ட அலுவலகம், திருவையாறு 04362-260248, 9445000631
வட்ட அலுவலகம், பூதலூர் 04362-288107, 9626496946
வட்ட அலுவலகம், ஒரத்தநாடு 04372-233225, 9445000632
வட்ட அலுவலகம், கும்பகோணம் 0435-2430227, 9445000633
வட்ட அலுவலகம், பாபநாசம் 04374-222456, 9445000635
வட்ட அலுவலகம், திருவிடைமருதூர் 0435-2460187, 9445000634
வட்ட அலுவலகம், பட்டுக்கோட்டை 04373-235049, 9445000636
வட்ட அலுவலகம், பேராவூரணி 04373-232456, 9445000637

Total Page Visits: 178 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *