தஞ்சாவூர் பொதுத்தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் “நிவர்” புயல் தொடர்பான பாதிப்புகள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 1077 9345336838வருவாய் கோட்ட அலுவலகம், தஞ்சாவூர் 04362-238033, 9445000465வருவாய் கோட்ட அலுவலகம், கும்பகோணம் 0435-2430101, 9445000466வருவாய் கோட்ட அலுவலகம், பட்டுக்கோட்டை 04373-237047, 9445000467வட்ட அலுவலகம், தஞ்சாவூர் 04362-230456, 9445000630வட்ட அலுவலகம், […]