Article

தமிழ்நாடு Registration number விபரங்கள்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…. ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு “vahanபதிவு எண்” என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை […]

Article

இன்றைய தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவரின் இருக்கைக்கு இந்த ஆண்டுடன் 100 வயது!

பேரவைத் தலைவரின் இந்தக் கலைநயம் பொருந்திய இருக்கை 1922 மார்ச் 6 ஆம் நாள் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் ஆளுநராக இருந்த மேதகு வெல்லிங்டன் பிரபு, மற்றும் திருமதி வெல்லிங்டன் அவர்களால் அவர்களது தனிப்பட்ட அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. மெட்ராஸ் ராஜதானியின் ஜனநாயக ஆளுமையின் நினைவுச் சின்னம் இது. செறிவான தேக்கு மரத்தில் செய்தது. இன்றும் பேரவைத் தலைவர் இருக்கையாக உள்ளது. பலமுறைகள் கோட்டை மண்டபத்தை விட்டு, ஊட்டி ஆரன்மூர் அரண்மனை, இராஜாஜி மண்டபம், பழைய பாலர் அரங்கம் […]

Article

தேசிய மருத்துவர்கள் தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அர்ப்பணிப்பு உணர்வோடு சேவைப்பணியாற்றும் மருத்துவர்களை கொண்டாடும் இந்த தினத்தின் வரலாறு என்ன? கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களின் சேவையை போற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், உண்மையான நாயகர்களாக மருத்துவர்களே உள்ளனர். அத்தகைய மருத்துவர்களை போற்றும் வகையில் தேசிய மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் கொண்டாடப்படும் […]

Article

பெண்களுக்காக… 50 முக்கிய குறிப்புகள்!

முடி அடர்த்தியாக வளர….! பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். இன்றைய அவசர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக […]

Article

கோபத்தில் உருவான உருளை சிப்ஸ்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரம் (George Crum) என்பவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ‘சரடோகா ஸ்பிரிங்ஸ்’ (Saratoga Springs) என்ற நகரில் பிரபல சமையல் கலைஞர். அவர் பணி செய்து கொண்டிருந்த பிரபல உணவகத்திற்குப் பெரும் தொழிலதிபரான கார்னெலியஸ் வாண்டர்பில்ட் (Cornelius Vanderbilt) என்பவர் வந்தார். அவர் எதிர்பார்த்தபடி ‘பிரெஞ்சு ஃப்ரைஸ்’ இல்லை என்றும், தடிமனாக இருப்பதாகவும் கூறி ஜார்ஜிடம் கோபித்துக்கொண்டார். பல ஆண்டுகளாக சமையல் துறையில் இருந்த ஜார்ஜூக்கு இவருடைய விமர்சனம், மன உளைச்சலை அளித்தது. […]

Article

“ஆல் இண்டியா ரேடியோ – செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி”

இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு தமது குரலால் புகழ் பெற்றவர்களில் அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான “கலைமாமணி’ சரோஜ் நாராயண சுவாமி. சென்ற தலைமுறை தமிழர்கள், தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். இப்போது மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி இந்த 82 வயதிலும் அதே கம்பீரமான குரலுடனும் பேசுகிறார். அவர் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை […]