ஆன்மீகம் கும்பகோணம்

கண்ணாடி வளையலுக்கு ஆசைப்பட்டு சமயபுரத்தை விட்டு நாச்சியார்கோவிலுக்கு வந்த மாரியம்மன் சரித்திரம்

வைகாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை விழாவுக்காக அம்மனின் உருவம் செய்து வழிபடுகிறார்கள். மல்லிகை மலர்களுக்கும் கண்ணாடி வளையல்களுக்குமாக, ஆண்டுதோறும் திருநறையூருக்கு சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக வந்து பதிமூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பிச் செல்லும் சமயபுரத்தாளுக்கு, விழாவின்போது பக்தர்கள் மல்லிகை மலர்களையும் வளையல்களையும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறார்கள். இந்தத் திருவிழாவின்போது, திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கிய வேண்டுபவர்கள், குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சியை விரும்பும் தம்பதிகள் எல்லோரும் ஆகாச மாரியம்மனைப் பிரார்த்தனை செய்து வளையல்கள் சாற்றுவார்கள். இந்துக்கள் மட்டுமல்ல, […]

ஆன்மீகம்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

திருமூலர் – சிதம்பரம். போகர் – பழனி என்கிற ஆவினன்குடி. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர். கொங்கணர் – திருப்பதி, திருமலை மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால் வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். தேரையர் – தோரணமலை (மலையாள நாடு) கோரக்கர் – பேரூர். பாம்பாட்டி சித்தர் – மருதமலை, […]

ஆன்மீகம்

வலங்கைமான் பாடைகட்டி மகா மாரியம்மன்

தெய்வங்களுக்கு மனிதன் நேர்த்திக்கடன் செலுத்துவது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருவது வழக்கம்தான். ஆனால் அந்த நேர்த்திக்கடனானது, குழந்தைப்பிறந்தால் தொட்டில் கட்டுவது, அபிஷேக ஆராதனை செலவுகளை ஏற்றுக்கொள்வது, கோவிலுக்கு பொருட்கள் எதாவது வாங்கிக்கொடுப்பது, பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது என்றுதான் பெரும்பாலும் இருக்கும். ஆனால் தன் உயிரை பிழைக்க வைத்த தெய்வத்துக்கு, பூரணமாக குணமடைந்ததும் பாடை கட்டி அதில் பிணம் போல் படுத்துக் கிடந்து, கோவிலைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் முறை என்பது […]