விழுப்புரம்

அகில பாரத இந்து மகா சபா விவசாய அணியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா விவசாய அணியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் அரசுரில் மாநில விவசாய அணி அமைப்பாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பெரு செந்தில் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசியத் துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் இராம.நிரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் விழுப்புரம் மற்றும் […]