திருவண்ணாமலை

திருவண்ணாமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது பத்து நாட்கள் நடைபெற்று வந்த விழாவின் 10 வது நாள் திருவிழா நவம்பர் 29 அன்று அதிகாலை சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அதிகாலை ஆலயத்தின் கருவரை முன்பு […]

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத்திருவிழா விற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளாக கூறியுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 29, 30 ஆகிய தினங்களில் பொதுமக்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவது மாவட்ட ஆட்சியரால் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.