இராமநாதபுரம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தை நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை விழா நடைபெறுகிறது. நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 13 கிலோ தங்க […]

இராமநாதபுரம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் சொந்த ஊரான ராமேஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சாதனைகள் அடங்கிய அரிய புகைப்படங்கள், அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ந் தேதியை முன்னிட்டு மணிமண்டபம் பல வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு பிரகாசமாக ஜொலிக்கின்றன. இதனையடுத்து டாக்டர் அப்துல் கலாமின் […]