காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஒச்சேரியில் சின்னம்மாவை வரவேற்ற கும்பகோணம் நிர்வாகிகள்

காஞ்சிபுரம் ஒச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மா பேரவையின் சார்பில் சின்னம்மாவை வரவேற்பதற்காக கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் குலோத்துங்கன் தலைமையில், அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன், தங்க. இளங்கோவன், கர்ணல். பாஸ்கர், ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், மறை. மதன், மனோகரன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பிளக்ஸ் போர்டுடன் காத்திருந்து வரவேற்றனர்.