கோயம்புத்தூர்

சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார இருசக்கர வாகனம் கோவை மாணவர்களின் கண்டுபிடிப்பு

கோயம்புத்தூர் குமரகுரு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து புதுமையான மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை கண்டு பிடித்துள்ளனர்.டீம் “ரிக்” என்ற இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட மூவர் குழு இதனை செய்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் உள்ள இயந்திரவியல் துறையில் முப்பரிமாண தொழில்நுட்ப வசதிகள் கொண்டு இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளனர். இந்த இருசக்கர வாகனத்தின் எடை 40 கிலோ. இந்த வாகனம் சுமார் 25 முதல் 30 கிலோ […]

கோயம்புத்தூர்

கோவையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா – மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

கோவை சுங்கம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி உள்ளது எனவும், கூட்டணிக்குள் முரண்பாடுகள் வருவது சகஜமானது எனவும் கூறினார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக தெளிவாக உள்ளது. புதிய கல்வி கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்க ஆரம்பித்துள்ளார்கள் எனவும், தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை […]