சென்னை

அம்மாவுடனான தனது வாழ்க்கையைப் பற்றி சின்னம்மா ஆங்கில பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி

அம்மாவுடனான தனது வாழ்க்கையைப் பற்றி The Week ஆங்கில பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார் சின்னம்மா. அதில் சில:- பெங்களூர் மருத்துவமணையில் சிகிச்சையில் இருந்த போது விரைவில் குணமடைந்து தமிழகத்திற்கு திரும்பவேண்டும் என்பதே எனது எண்ணம்.“நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை காப்பாற்றுவேன்” என்று அக்காவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன்.இப்பொழுதும் அதே எண்ணத்தில் தான் உள்ளேன். எம்ஜிஆரின் உடல் வைக்கப்பட்ட இராணுவ ஊர்தியில் இருந்து அக்கா தள்ளிவிடப்பட்டு காயம் அடைந்தார். வீட்டிற்கு வந்து தனது […]

சென்னை

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தற்போது கடைகள் 7 மணி வரை திறந்து வைக்கப்பட்ட நிலையில் இனி கடைகள் இரவு 8மணி வரை செயல்பட அனுமதி. ஹோட்டல்களில் 50சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் காலை 6மணி முதல் இரவு 8மணி வரை செயல்படும். தேநீர் கடைகளிலும் 50சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

சென்னை

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்

தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக உள்ள திரிபாதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ரயில்வே டிஜிபியாக உள்ளார்.

சென்னை

நான் நிச்சயம் வருவேன் – எளிய தொண்டனிடம் சின்னம்மா போனில் பேச்சு

நான் நிச்சயம் வருவேன், தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என ஒரு எளிய தொண்டரிடம் சின்னம்மா போனில் பேசிய பேச்சு தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை

சிவசேனா கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சென்னை மேற்கு தாம்பரத்தில் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தர்ஷன் நண்டுல்கர், மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேலன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராஜன், மாநில அமைப்பாளர் பாலாஜி, மாநில துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாநில செயலாளர்கள் முரளி […]

சென்னை

சின்னம்மா ஒரு வாரத்திற்குள் சென்னை திரும்புவார் என தகவல்

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னம்மா ஒரு வாரம் மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்து உள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெப்பல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்குகிறார். தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை

சின்னம்மா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி யாராலும் தடுக்க முடியாது – டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளேடு கருத்து

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் சின்னம்மா தலைமையில் அதிமுக கட்சியை மீட்டெடுக்க போவதை யாராலும் தடுக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும், எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் திட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும் என்றும், பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். சீண்டுவார் இன்றி கிடந்தவரை […]

சென்னை

கும்பகோணம் அதிமுகவினர் அம்மா நினைவிடத்தில் தரிசனம்

புரட்சித்தலைவி அம்மா நினைவிட திறப்பு விழாவில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் NRVS.செந்தில், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சுப்பு.அறிவழகன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பரத், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சதீஷ் ஆகியோர் தரிசனம் செய்தனர்.

BRAKING NEWS சென்னை

நிவா் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

நிவர் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் விமான நிலைய ஓடுபாதை தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தன. இதனால் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நிவர் புயல் இன்று புதன் இரவிலிருந்து நாளை காலை வரை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என இந்திய […]

சென்னை

சின்னம்மா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை – வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

சின்னம்மா இன்னும் ஒரு வாரத்தில் வெளி வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார். கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறைக் கைதிகளை நன்னடத்தையின் படி அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். எனவே சின்னம்மா 43 மாத காலம் சிறை வாசத்தை முடித்து உள்ள நிலையில், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே […]